புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


அன்புடையீர் நிகழும் சர்வ மங்களகரமான கர வருடம் ஆவணித் திங்கள் பதினெட்டாம் நாள் (03.09.2011)சனிக்கிழமை விசாக நட்சத்திரமும்,சித்தயோகமும் கூடிய பகல் 10.31 மணி முதல் 12.15 மணி வரையுள்ள சுபமகூர்த்த சுப வேளையில்
திருமதி கந்தசாமி தம்பதிகளின் திருநிறைச்செல்வன் தவசுதன் அவர்களிற்கும்,திரு,திருமதி ரங்கநாதன் தம்பதிகளின் திருநிறைச்செல்வி கலைவாணி அவர்களிற்கும், 


இறைவன் திருவருள் துணை கொண்டு திருமாங்கல்யதாரணம் பெரியோரால் நிச்சயித்திருப்பதால்,தாங்களும்,தங்கள் குடும்ப சகிர்தம் வந்து மணமக்களை ஆசீர்வதித்து, அதன் பின்பு நடைபெறும் விருந்து உபசாரத்தில் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம்.
                                       இங்கனம் தங்கள் நல்வரவை நாடும் குடும்பத்தினர்


திருமணம் நடைபெறும் இடம்
UNION KULDUR-UND BEGEGNUNGSZEN
KLYBECß STR-95
4057 BASEL
SWISS

2 கருத்து:

 
Top