அமெரிக்கா வெள்ளை மாளிகையில் மீண்டும் கறுப்பு ராஜா!44வது அதிபராக அவர் வரும் ஜனவரி மாதம் 20ம் தேதி பொறுப்பேற்கிறார்
பராக் ஒபாமா, இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றில் இரண்டாவது முறையாக அதிபராகியிருக்கும் 1...