ஆப்கானில் பெண்கள் கல்வி கற்க தலிபான்கள் அனுமதிப்பதில்லை. மீறினால் அவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றது
ஆப்கானில் உள்ள பெண்கள் அடிப்படை கல்வி கற்கும் வகையில் மொபைல் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.ஆப்கானில் பெண்கள் கல்வி கற்க தலிபான்...








