புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


உலக நடிகர்களில் ஒருவரான ஜாக்கிசான் 100 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். அவருடைய 100வது படம் 1911. இந்த படத்தை தயாரித்து டைரக்டு செய்ததுடன் கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறார் ஜாக்கிசான்.சீனாவில் 100 வருடங்களுககு முன்பு நடந்த கதை இது. ஒருநாடு, கொடுங்கோல்
ஆட்சியால் சிதைக்கப்படுகிறது. அப்போது உதயமாகிறான், ஒரு நாயகன். இவனுக்கும் கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கும் இடையே ஏற்படும் மோதல்தான் படத்தின் கதை.

ரூ.250 கோடி செலவில் படம் தயாராக இருக்கிறது. வருகிற 11.11.2011 அன்று காலை 11 மணிக்கு உலகம் முழுவதும் படத்தை திரைக்கு கொண்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் இந்த படத்தை இந்தோ ஓவர்சீஸ் பிலிம்ஸ் சார்பில் பெரோஸ் இலியாஸ் வெளியிடுகிறார்.

தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் மொத்தம் 150 பிரிண்டுகள் போடப்படுகின்றன.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top