உலகின் மிக உயரமாக பறக்கும் பறவை பார் ஹீ்டேடு கூசே (Bar Headed Goose) ஆகும். இது வியக்கவைக்கும் உயரமான 10,175 மீற்றர் (33,382 feet) பறக்கும் தன்மை கொண்டது.வருடத்துக்கு 3 முதல் 8 முட்டைகளை இடும் இந்த பறவையால் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் மலையின் உயரத்தை 8,848 மீற்றர் (29,028 feet) வெகு சுலபமாக பறக்க முடியும்.
இதனால் ஒக்சிசன் மிக குறைந்த இடத்தில் சுவாசிக்கவும், அதனுடைய உடல் வெப்பநிலையை இழக்காமல் கட்டுபடுத்தவும் முடியும்.இதனால் ஒரு நாளைக்கு 1000 மைல் தூரத்தை ஜெட் வேகத்தில் பறக்க முடியும். இதனுடைய நீளம் 71 முதல் 76 செ.மீற்றர் (28-30 in), நிறை 1.87 முதல் 3.2 கிலோ கிராம் ஆகும்.
0 கருத்து:
கருத்துரையிடுக