பிரித்தானியாவின் லண்டன் நகரில் அதிக எடையுடன் பெண் குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தை பிறந்தவுடன் 12 பவுண்ட் 12 அவண்ஸ் என்ற நிறையுடன் காணப்பட்டுள்ளது.மேலும் இக்குழந்தை தாயின் கருப்பையிலிருந்து வெளியேறுவதற்கு ஏறத்தாழ 44 நிமிடங்கள் வரை
எடுத்துள்ளது. எனினும் எந்தவித சத்திரசிகிச்சையுமின்றி இயற்கையாகவே குழந்தை பிறந்தது. தொழில்நுட்பவியலாளரான ஜேம்ஸ்(25), ஜேம்மா(25) என்ற தம்பதிக்கே இந்த அதிசயக் குழந்தை பிறந்துள்ளது.
எடுத்துள்ளது. எனினும் எந்தவித சத்திரசிகிச்சையுமின்றி இயற்கையாகவே குழந்தை பிறந்தது. தொழில்நுட்பவியலாளரான ஜேம்ஸ்(25), ஜேம்மா(25) என்ற தம்பதிக்கே இந்த அதிசயக் குழந்தை பிறந்துள்ளது.
இதுகுறித்து மருத்துதாதி கூறுகையில், 10 அல்லது 11 பவுண்ட் நிறையுடைய குழந்தையே பிறக்கும் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் அதை விட கூடிய நிறையுடன் குழந்தை பிறந்ததினால் தான் ஆச்சரியப்பட்டதாகும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதுபற்றி குழந்தையின் தாய் கருத்து தெரிவிக்கையில்,தாய் தனக்கு மூன்று மாதங்கள் நிரம்பிய குழந்தை ஒன்று கிடைத்துள்ளதாக தான் உணர்வதாக குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்து:
கருத்துரையிடுக