வடமராட்சி கிழக்குக் கட்டைக் காட்டில் உள்ள முரியான் கடலுக்குச் சென்று குறித்துக் கொண்டிருந்த யாழ்.பல்கலைக்கழக இறுதி வருட மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.கலைப்பீடத்தி்ன் இறுதி வருட மாணவனான அந்தோனிப்பிள்ளை றெஜினோல்ட்
(வயது-27) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
(வயது-27) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.
கட்டைக் காட்டில் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வந்துள்ளார். புதன்கிழமை காலை 10 மணியளவில் முரியான் கடலுக்கு சென்று குளித்துக் கொண்டிருந்த போதே நீரிழ் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்து:
கருத்துரையிடுக