ஜெனிவாவில் செம்கார்(Semhar’s) என்ற 12 வயது சிறுமி அடுக்குமாடி குடியிருப்பில் (Carouge apartment) இறந்தது தொடர்பான சில திடுக்கிடும் தகவல்கள் பொலிஸ் விசாரனையில் வெளிவந்துள்ளன.இதற்கு முன்னர் வந்த செய்தியில் இச்சிறுமி கொலை செய்யப்ட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.
தற்போது பொலிசார் இதனை உறுதி செய்துள்ளனர்.
வீட்டிலிருந்து வெளியே சென்று கொண்டிருக்கும் போது தனது குடும்ப நன்பர் ஒருவரால் இச்சிறுமி கடத்தப்பட்டுள்ளார்.
கடத்தியவர் செம்காரினுடைய(சிறுமி) தாயின் குடும்ப நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. கடத்தியவர் சிறுமியை கற்பழித்து செய்து கொலை செய்துள்ளார்.
சிறுமியை கொலை செய்த குடும்ப நண்பர் அவளது உடலை அவரது வீட்டில், சிறுமியின் சகோதரர், சகோதரி படுத்திருக்கும் கட்டிலிற்கு கீழே ஒலித்து வைத்துள்ளார்.
காலையில் செம்காரின் தாய் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார், பிறகு பொலிசுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பொலிஸ் விசாரனையில் கொலை செய்தது சிறுமியினுடைய தாயின் குடும்ப நண்பர் என்பது தெரியவந்துள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக