இந்த செர்பிய நாட்டு சகோதரர்கள் சில நாட்களாக பலரையும் கவர்ந்து வருகிறார்கள் , இவர்கள் இரும்பு கரண்டிகளையும் கோப்பைகளையும் தமது உடலால் கவருவதுதான் காரணம், நான்கு வயதான David Petrovic, மற்றும் ஆறு வயதான Luka Lukic என்பவர்களே இந்த காந்த சகோதரர்கள்,
இந்த செயல் பற்றி இவர்களது அம்மாவிடம் விசாரித்த போது கடந்த மாதம் “அம்மா இந்த கரண்டி என்னுடம்பில் ஒட்டி நிற்கிறது” என்று வந்தான் , நானும் வேறு சில உலோக பொருட்களை வைத்து பார்த்தபோது அவையும் கவரப்பட்டன” என பதிலளித்தார் , நித்திரையின் போது இவர்களுக்கு இந்த சக்தி இலாதிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார் ,
ஏழு பேர் கொண்ட குடும்பத்தில் இந்த இருவருக்கு மட்டுமே காந்தசக்தி இருக்கிறது University of Surrey இலுள்ள பேராசிரியர் இதுபற்றி தெரிவிக்கும் போது தன்னால் இதை நம்ப முடியாமலிருப்பதாகவும் , இது சாத்தியமற்றதாகவே தோன்றுவதாகவும் குறிப்பிட்டார் , அத்துடன் இன்றைய நிலையில் யாராலுமே இதை விஞ்ஞானபூர்வமாக விளக்க முடியாதெனவும் தெரிவித்தார் குறிப்பாக Lukic எனப்படும் சிறுவன் தனது உடம்பால் 25Kg வரையான இரும்பை கவரமுடியுமென அவனது குடும்பம் கூறுகிறது

0 கருத்து:
கருத்துரையிடுக