புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


திருமணம் முடித்து தேனிலவு செல்லும் பெண் ஜோடிகள்!Tamsin Harper மற்றும் Gemma Sharman இந்த பெண்களின் திருமணம் நண்பர்கள் மத்தியில் சிறப்பாக நடைபெற்றது, £6,000 செலவில் வரவேற்பு நிகழ்வையும் ஏற்பாடு செய்துள்ளனர் , 36 வயதான Tamsin, முகாமையாளராக பணிபுரிகிறார்,

24 வயதான Gemma, நிர்வாக அலுவலராகவும் உள்ளார் , இவர்கள் விரைவில் தேன்நிலவுக்கு தயாராவதாகவும் , அது மிகவும் மகிழ்ச்சிகரமானதாக அமையுமெனவும் எதிர்பார்க்கின்றனர்.

திருமணம் முடித்து தேனிலவு செல்லும் பெண் ஜோடிகள்!



0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top