நயன்தாராவுடனான திருமணம் பற்றி சில ஊடகங்களில், நாள் தேதியுடன் செய்தி வந்ததால் அது குறித்து வெளிப்படையாக பேச முன் வந்ததாக அந்த அறிக்கையில் பிரபுதேவா குறிப்பிட்டுள்ளார்
. மேலும் இருவரின் பெற்றோர்களின் சம்மதத்துடன் முறையாக தேதி அறிவித்தே தங்களது திருமணம் நடக்கும் என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
. மேலும் இருவரின் பெற்றோர்களின் சம்மதத்துடன் முறையாக தேதி அறிவித்தே தங்களது திருமணம் நடக்கும் என்றும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நயன்தாரா தன் மீதான காதலால் நடிப்பையே துறந்ததாக கூறியிருப்பவர் ஸ்ரீ ராம ராஜ்ஜியம் படத்தில் சீதையாக நயன்தாரா நடித்திருப்பது போல் புனிதமான வேடங்கள் கிடைத்தால் திருமணத்துக்கு முன் நயன்தாரா நடித்துக் கொடுப்பார் என்றும் அந்த அறிக்கையில் பிரபுதேவா தெரிவித்துள்ளார்.
புனிதவதி நயன்தாராவுக்கு புனிதமான வேடங்கள் கிடைக்க கடவுள் அருள்புரியட்டும்.
0 கருத்து:
கருத்துரையிடுக