புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இரண்டு தலை, இரண்டு உடல் வரிசையில் தற்பொழுது இரட்டை மூக்குடைய பன்றிக்குட்டி ஒன்று ஜெனனமாகியுள்ளது. வடக்கு சீனாவின் ஜிலின் மாகாணத்தில் டிசிங்டாங் பகுதியில் இவ்
இரட்டை மூக்கு பன்றி இனங்காணப்பட்டுள்ளது.
இதன் தலை சாதாரண பன்றிகளை விட நிறை
கூடியதாக இருப்பதால் அத் தலையுடன் நடமாடுவது குட்டிக்கு சற்று சிரமமாக இருப்பினுன், உடல் அளவில் பூரண அரோக்கியத்துடன் காணப்படுகிறது.
இவ்வாறு இரட்டை மூக்கு உருவானது, பரம்பரைஅலகு குறைபாட்டிலா, இல்லை யப்பான் அணு உலை வெடித்ததால் பரவிய அணுக்கதிர்களா என்பது தெளிவாகவில்லை

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top