புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் பிரித்தானிய பொறியியலாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த கார் கோப்பி கொட்டையால் இயங்கக்கூடியது. சூழலுக்கு இசைவாக்கமான எரிபொருளுடன் ஓடக்கூடிய வாகனங்களில் இது 66.5mph எனும்  அதிகவேகத்தை கொண்டது.


இதற்கு முன்னர் அமெரிக்க கண்டு பிடிப்பான மர எரிபொருளுடன் இயங்கும் கார் 47mph எனும் வேகத்தை மட்டுமே கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்காக முழு வாகனமும் புதிதாக கண்டு பிடிக்கப்படவில்லை. எஞ்சின் மற்றும் எரிபொருள் தாங்கி போன்றவையே மாற்றப்பட்டன. வெளித்தோற்றத்தில் மற்றைய வாகனம் போன்றே தோன்றும்.

கார் தொழிற்படும் போது பின்னால் புகை வரும். ஆனால் இங்கு கோப்பி தயாரிக்கும் போது ஏற்படும் வாசமே வரும்.


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top