வாழ்வில் மனிதனின் லட்சியம் என்னவென்றால் ஏதோ ஒரு விதத்தில் பெரியவன் ஆகவேண்டும் என்பதுதான். ஆனால் இந்த பெண்ணுக்கு இறைவன் கொடுத்த வரம் உலகிலேயே மிக பெரிய பெண்ணாக இருப்பது தான். உலகிலேயே மிகப்பெரிய பெண்
டனியா அன்குஸ் இளமைக் காலத்தில் சாதாரண பெண்களைப் போன்றே காணப்பட்டார். திடீரென ஏற்பட்ட ஹார்மோன் வளர்ச்சியாலேயே இப்பெண்ணின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. தற்போது இவர் 220 கிலோ நிறையுடையவளாக காணப்படுகின்றார். இப்பெண் தான் உலகில் அதிகம் உயரம் கொண்ட மிகப் பெரிய பெண்மனியாகும்.
0 கருத்து:
கருத்துரையிடுக