புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

குளவி என்றால் பயம் கொள்ளாத மனிதர்களே இருக்கமுடியாது. சாதாரணமாக குளவியில் ராசா மற்றும் ராணி என்பதை பார்த்திருப்போம். ஆனால் ஆசியாவிலேயே இராட்சத உருவம் கொண்ட குளவி காணப்படுகிறது. இந்த குளவியின் நீளம் ஏறத்தாழ 50.8 மில்லி மீற்றர் நீளமுடையதாகும். மேலும் இந்த
குளவியில் ஆண் குளவியின் இறக்கையின் நீளம் 76 மில்லி மீற்றராகவும், பெண்குளவியின் இறக்கையின் நீளம் 55 மில்லி மீற்றராகவும் காணப்படுகின்றது.


0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top