புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


£30000 செலவின் பின்னர் தன் நிறையில் பாதியை குறைத்துக்கொண்டார் உலகின் குண்டான மனிதரென இதுவரை சொல்லப்பட்டு வந்தவர். NHS சத்திர சிசிச்சை மூலம் இடுப்பு கீழே வளர்ந்திருந்த தசைகளை அப்புறப்படுத்தினார்.
கடந்த 15 வருடத்தில் இவருக்கான பராமரிப்புச்செலவு மட்டுமே £1 மில்லியனை
கடந்துவிட்டது. இருவருடத்திற்குள் இவரது நிறை 380 Kg வரை குறைந்துள்ளது. தற்போது இவருக்கு 50 வயதாகிறது.

சத்திர சிகிச்சையின் பின்னர் இவரால் நடமாட முடிகிறது. இன்னும் ஒரு அறுவை சிகிச்சை மூலம் இவரின் தோள் பட்டை மற்றும் நெஞ்சுப்பகுதியில் இருக்கும் தசைகளும் அகற்றப்பட்டால் சாதாரண மனிதர்களைப்போல் நடமாட முடியும்.








0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top