வாள் பயிற்சியின் போது மன நிலையினை கட்டுப்படுத்தவும். காயம் ஏற்படும் போது வலியிருந்து சமாளிக்கவும் முடியும் என்கிறார்கள்.
கொரிய நாட்டவர் தவிர்ந்த பிற நாட்டுக்காரர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,
கணவாயினை உயிரோடு உண்ணுவது கடினமாக இருப்பதாக தெரிவித்தார். அதன் வழுவழுப்புத் தன்மை வாயில் ஒட்டிக் கொள்வதால் கடினமாக இருப்பதாக சங்கடப்படுகிறார்.
நீங்களே பாருங்கள் அதிசயத்துப் போவீர்கள்.
சுடச் சுட சாப்பாடு என்று போய் துடிக்க துடிக்க சாப்பாடு என்ற நிலை வந்தாச்சு
0 கருத்து:
கருத்துரையிடுக