எப்படி சுவாசிக்கிறார் இந்த மனிதர். அதுவும் பாம்பை மூக்கினுள் வைத்துக் கொண்டு.மூன்று அடி நீளமான பாப்மை மூக்குக்கால் விட்டு வாயினால் எடுக்கிறார் இந்த அதிசய மனிதர்.அதுவும் ஒரு பாம்பல்ல இரண்டு பாம்பை ஒரே நேரத்தில் மூக்கிலிருந்து வாயினால் எடுக்கிறார்.
சீனாவின் Jiangxi மாகாணத்தைச் சேர்ந்த 52 வயதான Liu Fei என்ற மனிதரே இவ்வாறு அசாத்தியமான செயல்களைச் செய்கின்றார்.
நிறைய பயிற்சிகள் மூலமே இந்த வித்தை சாத்தியம் ஆனது. பாம்புகள் கொடியவை அல்ல என்கிறார் இவர்.
சீனாவின் Jiangxi மாகாணத்தைச் சேர்ந்த 52 வயதான Liu Fei என்ற மனிதரே இவ்வாறு அசாத்தியமான செயல்களைச் செய்கின்றார்.
நிறைய பயிற்சிகள் மூலமே இந்த வித்தை சாத்தியம் ஆனது. பாம்புகள் கொடியவை அல்ல என்கிறார் இவர்.
எல்லாமே அதிசயம்தான்
பதிலளிநீக்கு