புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

டிசம்பர் மாதம் என்றாலே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாட தயார் நிலையில் இருப்போம். அந்த வகையில் உலகிலே மிகவும் நீளமான கேக் ஒன்று உருவாக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. சீனா நாட்டின் ஷாங்காய் நகரத்தில் அமைந்துள்ள
Pudong Shangri-la என்ற ஹோட்டலில் இவ் அபூர்வ கேக்கினை தயாரித்துள்ளனர்.

சுமார் 1068 Meter நீளமுள்ள கேக்கினை தயாரிக்க, 526Kg whipped cream, 333Kg chocolate, 752 முட்டை, 169Kg சீனி, 869Kg கோதுமை மா என்பன பயன்படுத்தப்பட்டுள்ளது.இந்த கேக் உலக கின்னஸ் சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளை காப்பாற்ற நிதி திரட்டும் நோக்காக இக் கேக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.





0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top