புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நாமெல்லாம் பாம்பை கண்டால் தலைதெறிக்க ஓடுவோம். அதுவும் நாகபாம்பெம்றால் பயம் இன்னும் கொஞ்சம் அதிகரிக்கும். எமக்கே இப்படியென்றால் சிறுவர்கள் இன்னும் பயப்படுவார்கள். ஆனால் இங்கோ எல்லாம் தலைகீழாக நடக்கிறது இந்த சம்பவத்தில் இந்தியாவில் உத்திர பிரதேசத்தில் Ghatampur என்னும்
கிராமத்தில் வசிக்கும் கஜோல் கான் என்னும் 8 வயது சிறுமி நாகப்பாம்பை தனது கைகளிலும், கழுத்திலும் சுற்றிக் கொண்டு காணப்படுகிறாள். மேலும் இச் சிறுமியின் விளையாட்டு, சாப்பாடு மற்றும் தூக்கம் எல்லாம் தனது நண்பர்களான பாம்புகளிடம் தான். இச்சிறுமி 3 முறை இந்த விஷம் கொண்ட பாம்பு தாக்கிய பின்பும் எந்த பயமும் காணப்படாமல் மிகவும் மகிழ்ச்சியுடன் பாம்புடன் காணப்படுகிறாள். இவரைக் கண்டால் பயந்து ஓடுகிறார்கள் அந்த கிராம மக்கள்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top