இதுவும் ஒரு வரலாற்று சாதனை தான். சாதித்தது வேறு யாரும் அல்ல. சீனா தான். உலகின் அடுத்த வல்லரசு நான் தான் என சொல்லாமல் சொல்லி வருகிறது.ஒவ்வொரு செயல்பாட்டிலும் புதுமையும் அறிவையும் புகுத்தி வருவதில் வெற்றி கண்டு
வருகின்றது.30 மாடிகள் கொண்ட ஒரு ஹோட்டலை
15 நாட்களில் கட்டி முடித்திருக்கிறார்கள்.
வருகின்றது.30 மாடிகள் கொண்ட ஒரு ஹோட்டலை
15 நாட்களில் கட்டி முடித்திருக்கிறார்கள்.
சீனாவில் உள்ள Changsha மாகாணத்திலுள்ள inland நகரத்தில் அமைந்துள்ள ஆர்க் ஹோட்டலே இவ்வாறு மிகக் குறுகிய காலத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.183,000 சதுர அடிகள் கொண்ட இந்தக் ஹோட்டல் அசுர வேகத்தில் கட்டி முடிக்கப்பட்ட போதும் 9 ரிச்சர்ட் அளவில் வரும் பூமியதிர்ச்சியையும் தாங்கும் வல்லமை கொண்டது.
இந்த தகவலை கட்டுமான நிறுவனத்தினர் உறுதியுடன் தெரிவித்துள்ளனர்.இந்தச் சாதனை முழுவதும் வீடியோப் படமாக்கப்பட்டுள்ளது. எங்கே நீங்களும் பார்த்து மகிழுங்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக