புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானம் ஒன்று இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரை இறங்கியது. அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்திலிருந்து துபாயை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த விமானம்

எரிபொருள் தேவைக்காக கட்டுநாயக்க விமானநிலையத்தில் தரையிறங்கியது. ஏ 380 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் இன்று அதிகாலை 4.30 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு. ஒரு மணித்தியாலம் தரித்து நின்றதன் பின்னர் மீண்டும் புறப்பட்டுச் சென்றுள்ளது.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top