spellingbee -2012 பண் கலை பண்பாட்டுக் கழகத்தின் வருடாந்த ஆங்கில spellingbee போட்டி
31-03-2012 அன்று சனிக்கிழமை ஸ்கார்பொரோ சிவிக் சென்ரர் இல் மதியம்
12 மணிக்கு ஆரம்பமாகும்.தற்போது கல்வி கற்கும் வகுப்புக்களை
அடிப்படையாகக் கொண்டு கீழே தரப்பட்டுள்ள வகுப்பின் பட்டியல்களை தெரிவு செய்து உங்கள் பிள்ளைகளைத் தயார்படுத்திக்கொள்ளுங்கள்.சிவிக் சென்ரர் இல்
கொண்டுவரப்பட்டுள்ள புதிய நேரக் கட்டுப்பாட்டு விதிகள் காரணமாக
மிகக் குறுகிய நேரமே நமக்குத் தரப்பட்டுள்ளதால்,பிள்ளைகளை மதியம் 12 மணிக்கு நிலையத்திற்கு அழைத்துவரும்படி பெற்றோர்களைக் கழகம் கேட்டுக்கொள்கிறது. போட்டிகள் முதலில் பாலர் வகுப்பிலிருந்து ஆரம்பமாகும்.
அனுப்பியவர் -S. மனுவேந்தன் |
0 கருத்து:
கருத்துரையிடுக