நேபாள நாட்டை சேர்ந்த சந்திரபகதூர் டான்ஜி என்பவரே உலகில் வாழும் மிக குள்ளமான மனிதர் என கின்னஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. 72 வயதாகும் இவர் வெறும் 21.5inch (54.6 Cm).இப் பட்டம் பெற்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறும்
சந்திரபகதூர் டான்ஜி, தான் குள்ளமாக இருப்பதால் ஒரே ஒரு குறைதான்.
தனக்கு ஏற்ற மணப்பெண் கிடைக்கவில்லை ஆனால் இப்பட்டம் பெற்று தான் பிரபலமாகியுள்ளதால் தனக்கு ஏற்ற பெண் நிச்சயம் கிடைத்துவிடுவாள் என்கிறார் நம்பிக்கையுடன்.
0 கருத்து:
கருத்துரையிடுக