உங்களது கணணியில் உள்ள கோப்புகள் மற்றும் தகவல்களை பெரிதுபடுத்தி பார்ப்பதற்கு Magnify என்ற மென்பொருள் உதவி புரிகிறது.இந்த மென்பொருளை பதிவிறக்கி, கணணியில் நிறுவிக்கொள்ளவும். அதன் பின் உங்கள் டாக்ஸ்பாரில் பூதக்கண்ணாடியுடன் கூடிய ஒரு ஐகான் தோன்றும்.
அந்த ஐகானை கிளிக் செய்தால் தோன்றும் விண்டோவில் உங்களுக்கு தேவையான பகுதியை தெரிவு செய்து கொள்ளவும். உங்கள் கர்சர் எங்கு எங்கு செல்கின்றதோ அந்த பகுதியெல்லாம் பெரிதுபடுத்தி உங்களது விண்டோவில் தெரியவரும்.
அதில் கீழ்புறம் உங்களுக்கு தேவையான அளவுகள் கொடுக்கப்பட்டிருக்கும். தேவையான அளவினை கொடுத்து படத்தினை பெரியதாக மாற்றிக் கொள்ளலாம்.
அதைப்போல நீங்கள் கர்சரை கொண்டு குறிப்பிடும் பகுதியின் நிற அளவினை பார்த்துக் கொள்ளலாம்.
இங்கே கிளிக் செய்யவும்
0 கருத்து:
கருத்துரையிடுக