புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

ஐரோப்பிய நாடுகளில் வாழ்கின்ற இலங்கையர்களால் அதிகம் தேடப்படுகின்ற யாழ்ப்பாண முருங்கைக்காய் மற்றும் முருங்கை இலை ஆகியன முதல் தடவையாக அந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன.ஐரோப்பிய நாடுகளில் 10 இலட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்கள்
வாழ்கின்றார்கள். இந்நாடுகளில் யாழ்ப்பாணத்து முருங்கைக்காய் மற்றும் முருங்கை இலை ஆகியவற்றுக்கு நல்ல கிராக்கி நிலவுகின்றது.

இந்நிலையில் இப்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான முன்னெடுப்புக்களில் மத்திய வங்கியின் வட மாகாண கிளை ஈடுபட்டு வருகின்றது.மத்திய வங்கியின் வட மாகாண கிளை முகாமையாளர் எல். கௌரிசங்கர் இத்தகவலை வழங்கி உள்ளார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top