மனிதர்கள் தம்மைப் போலவே தாம் வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கும் பல்வேறு விளையாட்டுக்களில் ஆர்வங்களை ஏற்படுத்தி மகிழ்கின்றனர்.இதன் அடிப்படையில் Ratatouille எனப்படும் வினோத உயிரினத்திற்கு பனிச்சறுக்கல் விளையாட்டை பயிற்றுவித்து அதில் ஆர்வத்தை
ஏற்படுத்தியுள்ளனர்.
ஏற்படுத்தியுள்ளனர்.
அந்த எலி இனத்தைச் சேர்ந்த Ratatouille உயிரினமும் எந்தவிதமான பயமும் இன்றி கலக்கலாக பனியில் சறுக்கி மகிழ்கின்றார்.
இந்த வினோத விளையாட்டு ஜேர்மனியின் லீப்சிக் மிருகக்காட்சிச்சாலையில் இடம்பெற்றுள்ளது.
0 கருத்து:
கருத்துரையிடுக