புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

சீனாவில் யுனான் மாகாணத்தில் உள்ள குவாங்கி ஷுயான் என்ற இடத்தில் உள்ள ஒரு குகையில் கடந்த 1979-ம் ஆண்டு ஒரு விநோதமான எலும்பு கூடு கண்டெடுக்கப்பட்டது.அதேபோன்று மெங்காஷி என்ற இடத்தில் மற்றொரு குகையில் கடந்த 1989-ம் ஆண்டு 2 எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இவை மனித எலும்பு கூடுகளை போன்று இருந்தன. அவற்றை விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இவை கற்காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும் என கணக்கிட்டனர்.



இந்த எலும்பு கூடுகள் மனிதனுடையது அல்ல என்பதை உறுதி செய்த அவர்கள் இவை 11,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து இருக்க வேண்டும்.ஆனால் இவை எந்த இனத்தை சேர்ந்தவை என தெரியவில்லை என தெரிவித்துள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top