நீண்ட நாட்களாக பறவைகளைப் போன்று பறக்க ஆசைப்படும் மனிதனின் ஆசையை நிறைவேற்றுவதைப் போல் நவீன இறக்கை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு உருவாக்கப்பட்ட இறக்கையை பயன்படுத்தி ஜார்னோ ஸ்மீட்ஷ் என்ற நபர் ஏறத்தாழ 100 மீற்றர்கள் தூரம் சுயமாக பறந்துள்ளார்.
எனினும் இதன் காணொளியைப் பார்த்த பலரும் உண்மைத்தன்மை தொடர்பில் சந்தேகங்களை வெளியிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக