காலை வேளையில் உற்சாகத்திற்காக தேநீர் அருந்துவதை பொதுவாக உலகளாவிய ரீதியில் வழக்கமாக கொண்டுள்ளனர். இத் தேநீர் தயாரிப்பிற்கு தேயிலையை பயன்படுத்துவர். ஆனால் தற்போது பண்டா கரடிகளின் சாணத்திலிருந்து தேநீரிற்கான சாயம் தயாரிக்கப்படுகின்றது என்றால் நம்புவீர்களா
? நம்பித்தான் ஆகணும் அதற்கான ஆதாரத்தை கீழுள்ள காணொளியில் பாருங்கள்.
? நம்பித்தான் ஆகணும் அதற்கான ஆதாரத்தை கீழுள்ள காணொளியில் பாருங்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக