புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


இந்தியாவைச் சேர்ந்த ஆராதனா மற்றும் யாதவ் என்ற குழந்தைகள் இதயம் ஒட்டிப் பிறந்தன. தற்போது 11 மாதமான இந்த குழந்தைகளுக்கு சத்திரசிகிச்சை மூலம் பிரித்து சாதனைப் படைத்துள்ளனர்.மேலும் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த 21 மருத்துவர்களும்,
11 செவிழியர்களும் சேர்ந்து இதயம் ஒட்டிய நிலையில் இருந்த இந்த குழந்தைகளை சுமார் 12 மணி நேர போராட்டத்தின் பின்பு வெற்றி கண்டுள்ளனர்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top