முறிகண்டியில் தூக்கம் கலைந்த வேளை
மூத்திரம் கழிக்கச் சென்றால் மூக்கைப் பொத்தி
மூச்சையடக்கி முக்தியடைய வைக்கும்மூத்திரம் கழிக்கச் சென்றால் மூக்கைப் பொத்தி
கழிவு நாற்றம்கால் கழுவினேன்
கோவில் புக அல்ல சேறிலும கேடாய் நாறும்
கழிப்பறை அசுத்தம் செருப்பினின்று நீங்ககோவில் அமோகம் கும்பிடுவோர் ஏராளம் மன மாசு நீங்கி
கழிப்பறை அசுத்தம் செருப்பினின்று நீங்ககோவில் அமோகம் கும்பிடுவோர் ஏராளம் மன மாசு நீங்கி
மகிழ்வுடன் நீடு வாழவீதி அருகில் காசுக் கழிப்பறை
நோயினை விதைத்து முக்தியை விரைந்து அழைக்க ...
எங்கு மறைந்தனர் உள்ளுர் ஆட்சி சபைiபினர்
சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் அதிகாரிகள்
மணத்தினில் மாய்ந்து மறைந்தனரோ
சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் அதிகாரிகள்
மணத்தினில் மாய்ந்து மறைந்தனரோ
கேடு கெட்ட இடத்தில் புக தெண்டம் பத்து ரூபாய் வேறு
வாங்குவதில் குற்றமில்லை மேலும் கேட்டாலும் தப்பில்லை
சுத்தம் பேணினால் நாமும் நலமடைவோம்
நாடி வரும் புற மாந்தரும்
நம் இனத்தை
சுத்தம் பேணினால் நாமும் நலமடைவோம்
நாடி வரும் புற மாந்தரும்
நம் இனத்தை
கேவலமாய் நோக்கமாட்டார்
0 கருத்து:
கருத்துரையிடுக