ஜேர்மனியை பீலவீல்ட் சேர்ந்த கோபாலகிருஷ்ணன்-துஷ்யந்தி தம்பதிகளின் செல்வப்புதல்வன்" றெனுஷன் " 10வது பிறந்தநாளை (16.09.2012) அன்று தனது இல்லத்தில் விமர்சையாக .கொண்டாடுகின்றார் .இவரை அன்பு அம்மா ,அப்பா ,தங்கை ,தம்பி,மற்றும் ,அப்பம்மா,
.
அம்மம்மா, பெரியப்பாமார்,பெரியம்மாமார்.மாமிமார்,மாமாமார்,சித்தப்பாமார்,சித்திமார், அண்ணாமார், அக்காமார்,தம்பிமார் அனைவரும் இவரை பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றோம்.இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது
.
0 கருத்து:
கருத்துரையிடுக