அமெரிக்காவைச் சேர்ந்த Cristian Fernandez எனும் 13 வயதான சிறுவனொருவன் தனது தம்பியை பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தியதுடன் அடித்துக் கொலை செய்த வழக்கில் கைதாகியுள்ளார்.
இந்த சிறுவனின் தாயும் போதைப் பொருள் வழக்கில் கைதாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1999 ஆண்டு பிறந்த சிறுவன் தந்தையினால் 10 வயதுவரை துன்புறுத்தல்களுக்கு ஆளாகியிருகிறான்.
இதன் காரணமாகவே கொடூரமாக நடந்துகொண்டதாக சொல்லப்படுகிறது.
இவனுக்கான தீர்ப்பு வழங்கப்படும் போது வழங்கப்படும் தண்டனையை புரிந்துகொள்ளும் மனநிலையில் இருக்கிறானா என சோதித்தபோது வளர்ந்த பெரியவர் போலவே அங்கிருந்தவர்களுக்கு பதிலளித்திருந்தான்.
0 கருத்து:
கருத்துரையிடுக