பிரிட்டனில் 5 வயது சிறுமி ஒருத்தியை 15 வயது சிறுவன் கடத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளான்.பிரிட்டனின் ஹேம்ப்ஷயரில் உள்ள ஆண்டோவரில் செப்ரெம்பர் 2ம் திகதி 5 வயது சிறுமியை 15 வயது சிறுவன் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
இவனை 21ம் திகதியே கைது செய்த பொலிஸார் ஒரு நாள் முழுவதும் தங்களது கட்டுப்பாட்டில் வைத்து விசாரித்துள்ளனர்.
பின்னர் 22ம் திகதி ஆல்டர்ஷாட் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டான்
0 கருத்து:
கருத்துரையிடுக