சக்கோட்டை புனித சவேரியார் கல்லூரி மாணவி றோஜ் நிதர்சினி வயது 16 என்பவர் தனது உடம்பில் மண்ணெயை ஊற்றி தீமூட்டி தற்கொலை செய்துள்ளார்.சிறிய தாயார் படிக்குமாறு வற்புறுத்தியதால் மனமுடைந்த நிலையில் தனக்குத் தானே மண்ணெய் ஊற்றி எரிந்த நிலையில்
வல்வெட்டித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிகிச்சை பயனளிக்காத நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.
இவரது மரணம் தொடர்பாக பருத்தித்துறைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இவரது சடலம் யாழ் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இம் மாணவி அல்வாய் திக்கத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்து:
கருத்துரையிடுக