புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு



Blue Peter தொலைக்காட்சியின் தொகுப்பாளர் Helen Skelton பராலிம்பிக் போட்டிகளின் பரிசளிப்பு வைபவத்தில் கலந்துகொள்ளும் போது சடுதியாக அடித்த காற்றினால் அவர் அணிந்திருந்த பாவாடை காற்றில் மேலெழும்பிவிட்டது.


 பலநூற்றுக் கணக்கானோர் கூடியிருக்கும் நிகழ்வில் பாவாடை விலகி உள்ளாடை தெரிவதென்றால் சும்மாவா .. அரங்கே அதிர்ந்துவிட்டது Helenனும் பாவாடையை சரி செய்துவிட்டு தனது பணியைத் தொடர்ந்தார்.

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top