வெயங்கொட – பட்டிகொட ரயில் நிலையத்திற்கு அருகில் ஓடும் ரயிலில் பாய்ந்து காதல் ஜோடியொன்று தற்கொலை செய்து கொண்டுள்ளது.பொல்கஹவெலயில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்துக் கொண்டிந்த
ரயிலில் மோதுண்டே குறித்த காதல் ஜோடி உயிழந்துள்ளது.
உயிரிழந்த இருவரும் கம்பஹா – இகலகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
தங்களுடைய காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டுள்ளது.
வெயங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
0 கருத்து:
கருத்துரையிடுக