ஜேர்மன் ஒச்னபுரூக் நகரில் வசிக்கும் திருமதி ராஜேந்திரன் -நிர்மலாதேவி ஆசிரியை(மாலா )அவர்கள் 15-10-2012 அன்று 60 வது பிறந்தநாளை முன்னிட்டு 21-10-2012 அன்று உறவினர் ;நண்பர்களுடன்; OSNABRÜCK; மேற்ரிங்கன் தமிழாலயங்கள் சேர்ந்து இவரது பிறந்தநாளை
வெகுவிமர்சையாக கொண்டாட ஏற்பாடு செய்துள்ளனர்.அனைவரும் வந்து சிறப்பிக்குமாறு கேட்டுகொள்கின்றனர்.இவர்களுடன் சேர்ந்து சாந்தை இணையமும் எல்லாம் வல்ல இறை அருள் பெற்று சகலகலைகளும் பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கின்றது

திரு:திருமதி -குலேந்திரன் தம்பதிகள்
தொலைபேசி இலக்கம் -017620256748
60 வது பிறந்தநாளை கொண்டாடும் மாலா அவர்கள் நோய் நொடி இன்றி 100 ஆண்டு காலம் வாழ்கவென வாழ்த்துகின்றோம்
பதிலளிநீக்கு