புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

இன்று சடங்கு என்பது மீதான எமது நம்பிக்கை ஜதிகம் பற்றியான  எமது முனைப்புகளை வைத்து யாரோவெல்லாம் மூலதனமாக்கி சுய இலாபம் பெற தொடங்கிவிட்டார்கள் சவால் நிறைந்த காலவோட்டத்தை எதிர் கொள்ள



துணிவற்று மூட நம்பிக்கை மீது நாங்கள் தேடிகொண்ட ஆறுதலும் அமைதியும் தந்திரங்கள் நிறைந்த இப்படியான மந்திரவாதிகளை உற்பத்தி செய்துவிடுகிறோம்  எனவே மூடத்தனங்களுக்கும் உண்மையற்ற முக்காட்டு  மனிதர்களின் மீது பலவீனமாகி போகும் எம் உறவுகளே இப்தொகுப்பு உங்கள் பார்வைக்கு       சந்தையூர் தாசன் 







0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top