கொழும்பு வடக்கில் காக்கைத் தீவில் அமையப் பெற்று உள்ளது நாய்களுக்கான சுடலை.
செல்லப் பிராணிகளாக நாய்களை வளர்ப்பவர்களின் கவனத்துக்கு உரியதாக இச்செய்தி உள்ளது.
இச்சுடலை நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு நல்லடக்கம் குறித்த தகவல்கள், நிபந்தனைகள் ஆகியவற்றை அறிந்து கொள்ள முடியும்.
இச்சுடலை நாட்டில் அசாதாரணமான ஒரு விடயம் ஆகும்.
0 கருத்து:
கருத்துரையிடுக