புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு


நம்நாட்டு முத்திரை வடிவமைப்பாளர்கள் கொஞ்சம் திறமையாக சிந்தித்து ஒரு முத்திரையை வெளியிட்டிருக்கிறார்கள் ... இந்த முத்திரை உலகளவில் பேசப்படும் என்று இவர்கள்
எதிர்பார்த்திருப்பார்களோ ...

சிறப்பு சொகுசு புகையிரத சேவையின்  25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இலங்கை அரசாங்கத்தினால், பெறுமதியான முத்துரையோன்று வெளியிடப்பட்டிருந்தது, இது உலகில் வெளியிடப்பட்டுள்ள நீளமான முத்திரைகளில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.


உலகின் உயரமான கட்டிடத்தை திறந்து வைத்த துபாய், அதன் நினைவாக ஒரு முத்திரையையும் வெளியிட்டிருந்தது, இதுதான் உலகின் நீளமான முத்திரையாக வர்ணிக்கப்படுகிறது

0 கருத்து:

கருத்துரையிடுக

 
Top