திருமணமாகி 22 ஆண்டுகள் கணவனுடன் ஒன்றாக வாழ்ந்து, 4 பிள்ளைகளை பெற்றெடுத்த தாய், தனது கணவனையும், 4 பிள்ளைகளையும் தவிக்க விட்டுவிட்டு, தனது மகளின் காதலுட னேயே ஓடிப்போய் தகாத உறவு டன் வாழ்ந்து வருகிறார்.
அத் தாயை மீட்டு, அவரது கணவன் மற்றும் குழந்தைகளுடன் சேர்த் து வைக்கவும் மற்றும் அந்த மகளின் காதலனையும் அவனது பெற்றோருடன் சேர்ந்து வைக்க வும் ஜி டிவி தனது சொல்வதெ ல்லாம் உண்மை நிகழ்ச்சியில் போராடும் காட்சிகள், “எனது அம்மாவிற்கு முன்பாகவே, என்னை காதலித்தான்” என்று அந்த தாயின் மகள் சொன்ன தகவல் எல்லோருக்கும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியது.
“ஏண்டா! என் பொண்ணு வாழ்க்கையை கெடுத்துட்டு என்னோட வாழ்க்கையையும் கெடுக்கறீயே! ” என்று சொல்லி அவனை நாலு போடு போட்டு விட்டு, தனது கணவன் மற்றும் குழந்தையு டன் சேர்ந்து வாழ முடிவெடுக்க வேண்டிய இந்த தாய்! அவனிடம், “எனக்கு முன்னே நீ யாரையாவது காதலித்தாயா என்று உன்னிடம் கேட்டேன் அல்லவா?, நீ ஏன் என்னிடம் சொல்லாமல் இதை மறைத்தாய்!”
சொல்வதெல்லாம் உண்மை-காணொளி(04-03-2013)
என்று சிணுங்குவது தான் கொடூரத்தின் உச்சமாக தெரிகிறது. தனது மகளின் வாழ்க்கையை ஏன் இப்படி கெடுத்தாய் என்று அவனை ஒரு கேள்விக்கூட கேட்க இவளுக்கு தோன்றவில்லை. என்ன கருமம்டா இது! இதை மேற்கொண்டு வரிகளாக வடிக்க நான் விரும்பவில்லை. ஆகையால் நீங்களே வீடியோவை பார்த்து முடிவை தெரிந்து கொள்ளுங்கள்.
0 கருத்து:
கருத்துரையிடுக