பிறவியிலே பார்வையை இழந்தும் தனது விடாமுயற்சியால் இசைத்துறையில் சாதனை படைந்துவருகிறார் விஜயலட்சுமி, இவர் பற்றி கவிஞர் பழனி பாரதி தனது கருத்தை
இப்படி இடுகிறார்.
”பிறவியிலேயே பார்வையை இழந்த வைக்கம் விஜயலட்சுமி எனது பாடலைப் பாட வந்தபோது பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருந்தது. அப்படி ஒரு பரவசம் அந்த முகத்தில் ஒளிர்ந்தது.
அந்தக் குரலில் கே.பி. சுந்தராம்பாள், டி.கே.பட்டம்மாள், பி.லீலா, எல்.ஆர். ஈஸ்வரி போல ஒரு தனித்துவம் ஒலித்தது.
ஆசியா நெட் தொலைக்கட்சியில் ரசிகர்கள் அவரை இந்த வருடத்தின் சிறந்த பெண்மணியாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
ஆணாதிக்கமற்ற - கட்டுப்பாடற்ற - சுதந்திரமான ஒரு பெண்ணின் குரலை நான் விஜயலட்சுமியிடம் உணர்ந்தேன்

0 கருத்து:
கருத்துரையிடுக