புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

பணிப்புலத்தை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. குருலிங்கம்(ஓய்வுபெற்ற இ.பொ.ச. நடத்துனர்) சரஸ்வதி இலங்கேஸ்) அவர்கள் இன்று 21.10.2013 அதிகாலை பணிப்புலத்தில் சிவபதம் எய்தினார்.

அன்னார்; ஆறுமுகம் குருலிங்கம் (ஓய்வுபெற்ற இ.பொ.ச. நடத்துனர்) அவர்களின் அன்பு மனைவியும்;


அமரர்களான சுப்பிரமணியம் - பாறுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்;


அமரர்களான ஆறுமுகம் - கற்பகம் தம்பதியினரின் அன்பு மருமகளும்;

அமரர் மகேந்திரத்தின் அன்பு சகோதரியும்;

ஜெகதீஸ்வரன் (மக்கள் வங்கி), ஆறுமுகசாமி (இலங்கை), ஜெகதீஸ்வரி(ஜேர்மனி), ஜெயரத்தினம் (ஹொலண்ட்), நாகேஸ்வரி (இத்தாலி), பாலசுப்பிரமணியம் (கனடா), உதயகுமார் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு தாயரும்;

கமலகேசரி, விக்கினராசா, நாகரஞ்சிதம், சுனிதா, வதனா, சுகந்தி ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.


அன்னாரின் இறுதிக் கிரியைகள் 23.10.2013 புதன்கிழமை காலை அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் சம்பில்துறை இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்பெற்று தகனம் செய்யப்பெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்

துயர் பகிர:
குருலிங்கம் (கணவன்) 0094213008249
ஜெகதீஸ்வரன் (மகன்) 0094213216954
ஆறுமுகசாமி (மகன்) 0094778171724


தகவல்: குடும்பத்தினர்
 
Top