4 நாகபாம்புகள் குழந்தையைப் பாதுகாக்கும் வீடியோ ஒன்று யூடியூப் இணையத்தளத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நெஞ்சை உறைய வைக்கும் இந்த காட்சியில்
குழந்தை போர்வையில் உறங்க அந்த படுக்கையைச் சுற்று நான்கு நாகபாம்புகளும் வெளியிலிருந்து வரும் அச்சுறுத்தல்களிலிருந்து குழந்தையைப் பாதுகாக்கின்றது.
இந்த வீடியோ காட்சியினை பார்வையிட்டவர்கள் கலவையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர். எந்தப் பெற்றோராவது அவர்களது குழந்தையை பாம்புடன் எவ்வாறு விட்டுச் செல்வார்கள் என ஒருவர் கேட்டுள்ளார்.
பாம்புகளின் பல்லைப் பிடுங்கிவிட்டு இவ்வாறான யுக்தியை மேற்கொள்ளவது சாதாரணம் என பல பார்வைகள் தெரிவித்துள்ளளனர்.
கொடிய பாம்புகளின் மத்தியில் உறங்கும் குழந்தை வீடியோ கீழே