பல புகைப்படங்களின் அளவினை மாற்றியமைப்பதற்கு பல்வேறு மென்பொருட்கள் சந்தைகளில் காணப்படுகின்றன.
எனினும் இவற்றில் மிகவும் வினைத்திறன் மிக்க மென்பொருட்களில் ஒன்றாக Ivan Image Converter
காணப்படுகின்றது.
இந்த மென்பொருளில் 170 இற்கும் மேற்பட்ட கோப்பு வகைகளை உடைய புகைப்படங்களை கையாள முடிவதுடன், 44 வகையான கோப்புக்களுக்கு மாற்றம் செய்துகொள்ளவும் முடியும்.
மேலும் புகைப்படங்களை எடிட் செய்யும் வசதியும், இலகுவான பயனர் இடை முகத்தினையும் இம்மென்பொருள் கொண்டுள்ளது.
தரவிறக்கச் சுட்டி