புதிய இடுகை | அமைப்புகள் | வடிவமைப்புக்கள் | திருத்து HTML | இயல்பான கருத்துரைகள் | வெளியேறு

அப்பிள் நிறுவனத்தினால் அதன் மொபைல் சாதனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட இயங்குதளமே iOS ஆகும்.

இதன் புதிய பதிப்பான iOS 7 இனை சில மாதங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்த நிலையில் அதில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு மேலும் சில பதிப்புக்களை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது iOS 7.0.4 எனும் புதிய பதிப்பினை மீண்டும் வெளியிட்டுள்ளது.

இதில் முன்னைய பதிப்பில் காணப்பட்ட சில தவறுகள் நீக்கப்பட்டுள்ளதுடன் FaceTime அப்பிளிக்கேஷனும் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இதனை iPhone, iPad மற்றும் iPod Touch ஆகியவற்றில் அப்டேட் செய்துகொள்வதற்கு Settings > General > Software Update என்ற படிமுறையை பின்பற்றவும்.
 
Top