இன்றைய காலகட்டத்துக்கு ஏற்ற உண்மையான கருத்துக்களை கூறியிருக்கிறது இழிநிலை குறும்படம் ஈழத்து கலைஞர்களின் முயற்ச்சியில் இப்பொழுது வெளிவந்துள்ளது இழிநிலை குறும்படம்.உலகத்தில் உள்
ள பல மொழிகளை ஒருவன் பேசதெரிந்தாலும் சொந்த தாய் மொழியே அவனை அவனுடைய சிந்தனையை இயங்கவைகிறது என்ற விஞ்ஞானம் சார்ந்த கருத்தை கூறியிருக்கிறது இக்குறும்படம்.இன்றைய காலகட்டத்தில் புலம்பெயர் தேசங்களில் வாழும் பெற்றோர்கள் தமது பிள்ளைகளோடு வீட்டிலும் சரி தமிழ் மொழியில் பேசுவது இல்லை.இதனால் அக்குழந்தைகளுக்கு சிந்திக்கும் ஆற்றல் குறைவடைகிறது.தமிழ் மொழியின் வளர்ச்சி எதிர்காலம் கேள்விக்குறியாக அமைகிறது.தமிழ் மொழியின் எதிர்காலம் பற்றி ஏற்கனவே 'தமிழ் இனி மெல்ல சாகும் ' என்ற அற்புதமான குறும்படம் சிறப்பாக விளக்கி இருந்தாலும்.இக்குறும்படம் வித்தியாசமான ஒரு கருத்தை சொல்கின்றது.இக்குறும்படத்தை பிரவுன் மீடியா அகீபன் தயாரித்துள்ளார்.ஒளிபதிவு துல்லியம் ,எடிட்டிங்,நடிப்பு ,இசைஅனைத்துமே சிறப்பாக உள்ளது .இசை சார்ந்தவன் என்ற வகையில் என்னுடைய சிறிய கருத்து இசையின் பின்னணியில் அதிகமாக பியானோ இசையே ஒலிகிறது.மேலும் பல வாய்தியஇசையை சேர்த்திருக்கலாம்.வாழ்த்துக்கள் மேலும் பல படைப்புக்களை உங்களிடம் இருந்து எதிர்பார்கிறோம்.நன்றி
அன்புடன் -KJ
ஒலிபதிவு -கிஷோக்
இசை -திலீப்
உதவி ஒளிபதிவு -செல்வா
ஒளிபதிவு,படத்தொகுப்பு -திலீப்
இணை இயக்கம் -கிஷோக்
கதை இயக்கம் -அகீபன்

0 கருத்து:
கருத்துரையிடுக