ஜேர்மனிய பண்மக்களின் வேண்டுகோளுக்கிணங்கவும்,ஜேர்மனிய
பண்மக்கள் ஒன்றியத்தின் இவ்வருட திட்டமிடலுக்கேற்பவும் நிகழ்த்துவதற்கு திட்டமிட்டுள்ளோம்.
காலம்-25.01.2014(சனிக்கிழமை)
நேரம்- 16.00 -
முகவரி-Freizeitzentrum Baumheide
Rabenhof 76,
33609 Bielefeld
கலைநிகழ்வுகள்,பெரியோர்கள்,சிறியோர்களுக்கான விளையாட்டு போட்டிகள் போன்ற இன்னோரன்ன நிகழ்வுகள் நடைபெறும்.
எம்மவர்களின் நிகழ்வு என்பதால் அனைவரும் இந்த நிகழ்வில் பங்குகொள்ளுமாறும்,உங்களாலான ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புகளுக்கு
Bielefeld
குணேஸ்வரன் 05212706513
கோபால்- 05214592669
சிவமணி தர்மராஜா 05219876738
தவம் 017620417565
பிறேம் 052192019465
ஜெனா 017634963241
Hamm
கேதாரம் 017632913891
பேரானந்தம் 023813075061
தவதீஸ் அப்பையா 02381488552
Osnabrück
பாலசுப்பிரமணியம்(பாலன்) 015253909166
இங்கே கிளிக் செய்யவும்
http://www.goyellow.de/home/freizeiteinrichtung-freizeitzentrum-baumheide-bielefeld.html
0 கருத்து:
கருத்துரையிடுக